நாடு முழுவதும் 80வது சுந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார்.
சிறந்த மாவட்ட ஆட்சியர், சிறந்த மாவட்டம், மாநகராட்சி, பாராட்டுதலுக்குரிய பணிகளை முன்னெடுத்த தனி நபர்கள் எனத் தேர்ந்தெட