டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரண்டிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுகின்றனர்.
‘வெளிநாட்டிலிருந்து யார் உதவி பெறுகிறார்கள்?’ என்று மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி vs மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
வெளிநாட்டு உதவி குறித்து விவாதிக்க மோடிக்கு நேரடியாகச் சவால் விடுத்திருந்தார் ராகுல் காந்தி. நேரம் மற்றும் இடத்தையும் கூறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
‘வெளிநாடு உதவி, ஆதரவு யாருக்கு இருக்கிறது’ என்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய மோடியை அழைக்கிறார் ராகுல் காந்தி.
‘விவாதத்திற்கான மேடைதான் நாடாளுமன்றம். ஆனால், அங்கே விவாதம் செய்யாமல் அமளியில் ஈடுபடுகிறீர்கள்’ என்று ராகுல் காந்தியின் விவாத சவாலà¯
அமெரிக்காவின் இந்த இடைக்கால தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளின் மூலம் குடியரசுக் கட்சியினரின் கோட்டைகளுக்குள் ஜனநாயகக் கட்சியினர் தடம் பதித்துள்ளனர்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, ‘எதிர்க்கட்சிகளுக்கு வெளிநாடுகள் உதவி செய்கின்றன’ என்கிற குற்றம்சாட்டியிருந்தார்.
நேற்று முன்தினம் (நவம்பர் 2) இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நீங்கள்தான் வெளிநாடு உதவியுடன் ஆட்சிக்கு வந்தீர்கள். இப்போதும் உங்களுக்கு வெளிநாடà
பதப்படுத்தப்படாத பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பால் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையைத் தடுப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது வரை அனைத்தையும் செய்ய முடியுமா?
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு இஸ்ரேலில் நடக்கும் தேர்தலில் நெதன்யாகுவின் கட்சி, கடந்த தேர்தலைவிடக் குறைவான இடங்களைப் பெற்றுள்ளன. இது அவரது ஆட்சிக்கு எதிரான வாக்கெடுப்பா?