கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத்தை 1977ஆம் ஆண்டில் பிபிசி நினைவுகூர்ந்தது. அப்போது நேசநாட்டு உளவாளிகள், ஹிட்லரின் "அதிசய ஆயுதத்தின்" பாகங்களை ஜெர்மன் அதிகாரி ஒருவரின் குடியிருப்பில் மறைத்து வைத்து, ரகசியமாகக் கடத்திச் சென்றனர்.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நடிகை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தை உடனடியாக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆரம்பத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத முதல்வர், காஞ்சிபுரம் விசிட்டை முடித்துக்கொண்டு வீடு திரும்பியதும், காவல்துறையின் முக்கிய அதிகாரிகளை வரவழைத்து ஆலோசித
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும், அவர் பொதுவெளியில் தோன்றாமலும், அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டி
கடந்த மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் ஆர்.வினோத், விவசாயிகளின் குரலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். குறிப்பாக AI, டிரோன் பயன்பாடு மற்றும் காலநிலை முன்னறிவிப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், 2026-27 நிதியாண்டிற்கு 131.36 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தி இலக்கு நிர்
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையளிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாகக் கல்விக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
மெட்டா தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கப் பரப்புரை மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது தொடர்பில், இந்திய அரசிடம் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மதுர