இதுவரை Paytm, கூகுள் பே, போன் பே மூலம் பேமெண்ட் செய்யும் போது, நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. இனி வசூலிக்கப்படலாம்.
இதற்கு காரணம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2007-ஆம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைச் சட்டத்தில் திருத்த மசோதா ஆகும்.
இந்த மசோதாவின் கீழ் மத்திய அரசு வணிகர்களிடம் இ