ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது தமிழக வெற்றிக் கழக அரசு.
அடுத்து திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கிற சூழலில், ஆட்சி அமைந்த இந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே கட்சிக்குள் ஏக அக்கப்போர் என்கிறார்கள்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி அரசு அலுவலகங்களில் ஆய்வு என்கிற பெயரில் வட்ட, கிளைச் செயலாளர்களின்