ஈரான் போரில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடங்கினாலும், அதன் வழி வந்து முடிவதும், மையமாக மாறுவதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி தான்.
ஈரானும், அமெரிக்காவும் போர்களத்தில் மோதிக்கொள்வதை விட, ஹார்முஸ் நீர்ச்சந்தி விஷயத்தில் மோதிக்கொள்வதுதான் அதிகமாக உள்ளது.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவும், செய்தி பரிமாற்றம் நடக்கிறது என்று ஈரான