அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்றும், இதுகுறித்து அவருக்கு நேரடியாக கடிதம் அனுப்பவும் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகள் ஒருமித்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அரசுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களித்