நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழ்நாட்டை சேர்ந்தவர்களில் சிலர் சீன எல்லைக்குள் சிக்கியிருக்கலாம் என்று அவர்களின் உறவினர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்துக்குள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-இல் புதன்கிழமையன்று வெளியான புலனாய்வு செய்தி ஒன்றைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி வியாழக்கிழமையன்று சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பாஜகவின் பதில் என்ன?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கருத்து வேறுபாடு கொண்டதிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காத நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே தாமதமாகத் தொடங்கிய சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
‘தி பாரடைஸ்’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்திற்காக நானி தனது தோற்றத்தை மாற்ற மிகவும் கடினமாக உழைத்துள்ளார். தனது தலைமுடியை நீளமாக வளர்த்துள்ளார்.
புதன்கிழமையன்று மத்தியத் தேர்தல் ஆணையமும், தேர்தல் ஆணையர்களும் செய்திகளில் முக்கிய இடம்பிடித்தனர். தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் மற்ற இரு ஆணையர்களான விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாரை விமர்சிக்கின்றன. இவர் வகித்த முக்கிய பதவிகள் என்ன? அவருடைய பதவிகà¯
டிக்டாக், பாட்காஸ்ட், பதிப்பகம் போன்ற தளங்களில், பல முக்கிய கிறிஸ்துவர்கள், செயற்கை நுண்ணறிவு உலக அழிவுக்கான தூண்டுதலாக இருக்குமா என்ற விவாதத்தைத் தொடங்கியுள்ளனர்.