"அன்று இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். உறவினர்கள் இருக்கும்போதே மகள் உறங்கிவிட்டாள். அவர்கள் சென்ற பிறகு சுமார் 9.30 மணியளவில் தூங்க சென்றேன். என் அருகில் தான் மகள் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பக்கம் கதவைத் தாழிடும் வழக்கம் இல்லை. சுமார் 11.45 மணியளவில் மகள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பொழுது விடிந்தபோது மகளைக் காணவில்லை"
ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இரண்டு பேர், 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறைவதைக் கண்டித்து பிரான்ஸில் நடந்த போராட்டங்கள் வன்முறை, கொள்ளைச் சம்பவங்களாக மாறியுள்ள நிலையில், அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான விமர்சனங்களும் அரசியல் மோதல்களும் அதிகரித்துள்ளதால் மக்ரோங் அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மெக்காவில் உள்ள மசூதியில் "தகாத" செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசத் தம்பதிக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் எதிர்வினைகள் வந்துள்ளன.
சேவாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் குவிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அளவிட்டு விட முடியாது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ராகுல் பட்டாச்சார்யா. "சேவாக்கின் அதிரடி ஆட்டம் சக பேட்டர்களுக்கு நெருக்கடியை குறைத்தது. சேவாக் வேகமாக ரன் சேர்த்த போட்டிகளில் சச்சின் பொறுமையாக விளையாடினார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடும் பொறுப்பை சேவாக்கிடம் எடுத்துகà¯