செளதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச இளைஞர் பற்றி இதுவரை தெரிந்தது என்ன?
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இரண்டு பேர், 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

