1770 பாஸ்டன் படுகொலையை சித்திரமாக்கிய பால் ரெவெரின் ஓவியம், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சீற்றத்தை தூண்டியது; அது அமெரிக்க வரலாற்றில், பிரசாரத்தின் மிகவும் சக்திவாய்ந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க புரட்சிக்கு பாஸ்டன் படுகொலை சித்திரம் தூண்டுகோலாக அமைந்தது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை
இன்ஸ்டாகிராம் இந்தியாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான விளம்பரங்களைப் பரப்பி வருவதாக பிபிசி ஐ புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதை இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?
கொழும்பில் நடந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில், இந்தியா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான செய்தி உண்மையா? இரு நாட்டு அரசுகளும் கூறுவது என்ன?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?