மனிதர்களின் குடும்ப மரபு தொடர்புகள், அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் சில சமயங்களில் குற்ற விசாரணைகளுக்காக டிஎன்ஏ பரிசோதனை செய்வது இயல்பானது. ஆனால், பிகார் மாநிலத்தில் ஒரு வினோதமான வழக்குக்காக எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவிருக்கிறது
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பாகவத், சனிக்கிழமை நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை "வெளியேற்ற வேண்டும்" என்று நம்பும் ஒருவர் இந்துவாக இருக்க முடியாது என்று கூறினார்.
மனிதகுலத்தின் ஒற்றுமை குறித்த இந்துத்துவக் கருத்தில், இவ்வாறு யாரையும் விலக்கி வைப்பதற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மனிதர்களின் குடும்ப மரபு தொடர்புகள், அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் சில சமயங்களில் குற்ற விசாரணைகளுக்காக டிஎன்ஏ பரிசோதனை செய்வது இயல்பானது. ஆனால், பிகார் மாநிலத்தில் ஒரு வினோதமான வழக்குக்காக எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவிருக்கிறது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகளில் அவர் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான உள்தகவலை பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட வெள்ளை மாளிகையின் முன்னாள் டெலிப்ராம்ப்டர் இயக்குநருக்கு 1.72 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (ரூ1.64 கோடி) அதிகமான தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி மொபைல் செயலிகள் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் போலி மருந்துகளைத் தயாரித்தல், வாங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட மூன்று பேரை குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் (FDCA) இணைந்து அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இத்தகைய போலி மருந்துகளை கண்டுபிடிப்பது எப்படி?
காவல்துறையின் தகவல்படி, 29 ஆண்களின் தற்கொலைகளில் திருமணம் குறித்த பிரச்னைகள் ஒரு காரணியாக இருந்தது. இந்த எண்ணிக்கை வெளிவந்த பிறகு, ஜல்கானில் தொடர்ந்து ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, "இந்த நாட்களில் ஆண்களுக்கு மணமகள்கள் கிடைப்பதில்லை" என்பதே அது. உண்மை என்ன?
சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்குள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 1,000 பேரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
"சண்டிகரில் உள்ள செக்டர் 34-ல் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைச் சந்திக்க மன்ஜீத் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அங்கு, இரண்டு நபர்கள் அவரைத் தாக்கி, பின்னர் ஒரு காரில் மொரிண்டாவிற்கு கடத்திச் சென்று இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர்."