ஆந்திராவின் வெலிகொண்டா திட்டத்தால் நீரில் மூழ்கிய கலனுட்டாலா கிராமத்தைப் பார்க்கச் சென்று வெள்ளத்தில் சிக்கி, மரத்தில் ஏறித் தவித்த மூன்று பேரை 8 மணி நேரச் போராட்டத்திற்குப் பிறகு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்று, உலகம் முழுவதும் கண்டனங்களைப் பெற்ற கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
திரிசூலி ஆற்றின் நீர் சுரங்கப்பாதைக்குள் சீறிப் பாய்ந்ததில் இருந்து தப்பிய தொழிலாளி தனது அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்துகொண்ட நிலையில், நேபாள வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
சிறிய முதுகுப்பைகளை அணிந்த கரப்பான் பூச்சிகள், மனிதர்களால் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் மக்களைக் கண்டறியவும் மருந்துகளைக் கொண்டு சேர்க்கவும் ஒரு நாள் மீட்புக் குழுக்களுக்கு உதவக்கூடும்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துபோனவர்கள் பற்றிய விவரங்கள் நாளுக்கு நாள் அறிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அங்கே கொண்டுவரப்படுகிறார்கள். பல செய்தி ஊடகங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வருகிறார்கள்.
எங்களுடன் தங்கியிருந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் வரவே, இறங்கி மலை உச்சியில் ஏறித் தப்பிவிட்டனர். அவரைச் சந்தித்தபோதுதான் உயிர் பயத்தை உணர முடிந்தது."
ஹேக்கிங் குறித்த அச்சம் காரணமாக, புதிய தலைமுறை சைபர் குற்றவாளிகளால் பெரும்பாலும் கவனிக்கப்படாத பழைய தொழில்நுட்பங்களை சிலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது எவ்வளவு பாதுகாப்பானது?