கலிஃபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கேன்கள் ப்ளூ ரிப்பன் பீர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளது பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம்.
கோடை காலங்களில் இளநீர் எடுத்துக் கொள்வது நமது உணவுப் பழக்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகிறது. கோடை வெப்பத்தை தணிக்கவும் உடலில் நீரிழப்பை தவிர்க்கவும் இளநீர் எடுத்துக் கொள்வது பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது.
நேபாளத்திற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்களை அவர்களின் உறவினர்கள் பன்னாட்டுக் குழு அமைத்து தேடிவருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களும், தகவல் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், தற்போது ஆந்திராவின் குண்டூர் நகரில் உள்ள நகரம்பாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது மகப்பேறு மருத்துவத்தில் அரிதாக நிகழும் ஒரு சம்பவமாகும். இந்த வழக்கில், அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.