பாளையங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
பெண்களின் பாலுறுப்பைக் மையமாகக் கொண்டு ஒரு மிகப்பெரிய தொழில்துறை இயங்கி வருகிறது. உண்மையில், அழகுக்கான சான்றாகப் பார்க்கப்பட்ட பெண்ணுறுப்பு அவமானத்தின் குறியீடாக மாறியது எப்படி?
ஐஐடி போன்ற பிரபல கல்வி நிறுவனங்களில்கூட சாதிப் பாகுபாடு பல்வேறு வடிவங்களில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மாணவர்களை பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகைய நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் உளவியல் ஆதரவும் உதவியும் முறையாகக் கிடைக்கிறதா?
மாரடைப்பின் அறிகுறி எப்போதும் மார்பு வலியாக மட்டுமே வெளிப்படாது. அதன் அறிகுறிகள் பல்வேறு வடிவங்களில் ஏற்படலாம். எப்படிக் கண்டறிவது? என்ன செய்ய வேண்டும்?
சமீபத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா சீனாவுக்கு ஆயுதங்களை விற்க விரும்புவதாக விவாதம் எழுந்துள்ளது ஏன்?
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜன் தண்டனை நிறைவேற்று சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரண தண்டனையைத் தடுக்கும் முயற்சியை இது சிக்கலாக்குமா?
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து, திங்கள் கிழமை நிஃப்டி 50 குறியீடு கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. ஏன்? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் யாவை?
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதுபோன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்து, பின்னர் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது இது முதல்முறையல்ல. அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்களிலேயே, சர்ச்சைக்குள்ளான பல்வேறு நியமனங்கள், அரசாணைகள் மற்றும் டெண்டர்கள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.