தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது, புதுத்துணி உடுத்தி, இறை வழிபாட்டில் ஈடுபடுவது, பலகாரங்கள் செய்து, உண்பது, அசைவ உணவுகள் சமைப்பது போன்றவை வழக்கங்களாகப் பின்பற்றப்படுகின்றன.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் கலப்பட இனிப்புகள் சந்தையில் அதிகரிப்பதாகவும் அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். சந்தையில் கலப்பட இனிப்புகள் அதிகரிப்பது ஏன்? விளைவுகள் என்ன?
மேகமலை மக்களின் வன உரிமைக் கோரிக்கைகளை ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது. வெளியேற்ற உத்தரவால் அச்சத்தில் இருந்த மலைக் கிராம மக்கள் இந்த முடிவை நம்பிக்கையுடன் பார்ப்பது ஏன்?
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 26 வயதான ஐசக் வால்டெஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் கடுமையாகக் குலுங்கியதுடன், தலை தரையில் மோதியது.
பஞ்சகுலாவில், எட்டு வயது சிறுவன் ஒருவன் ஆறு வயது சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம், குழந்தைகளின் நடத்தை மற்றும் அவர்களிடையே அதிகரித்து வரும் ஆக்ரோஷம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பெற்றோர்கள் எத்தகைய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்றும், எந்தச் சூழலில் தங்கள் குழந்தைகளின் நடத்தையை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் விளக்குகினà
இந்திய குடும்பங்களில் தீபாவளி என்பது பிரிக்க முடியாத ஒரு பண்டிகையாக மாறிவிட்டது. தீபாவளியன்று தென்னிந்திய உணவு முறைகளுக்கும் வடஇந்திய உணவு முறைகளுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன என்கின்றனர் ஆர்வலர்கள். அப்படியென்ன வித்தியாசம்?
இந்தியா முழுவதும் இந்துக்களால் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் பின்னணியில் ஏராளமாக கதைகள் உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியைச் சுற்றியுள்ள கதைகள், முக்கியமான தகவல்கள் என்ன?
கருவில் இருக்கும் குழந்தையை கலைப்பது பெண் தனது உடல் மீது கொண்ட உரிமையா அல்லது பிறக்கப் போகும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமையா என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பியுள்ளது.