31 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி - உயர் நீதிமன்ற தீர்ப்பால் விவாதம் ஏன்?
கருவில் இருக்கும் குழந்தையை கலைப்பது பெண் தனது உடல் மீது கொண்ட உரிமையா அல்லது பிறக்கப் போகும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமையா என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


