குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சித்தி அக்தர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக செளதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவை டெல்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது. "டெல்லி கன்னோட் பிளேஸ் பகுதியில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் இருப்பதால், உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைக்கிறோம்" என்று அவரிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி, ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து, தற்போது டி20 கிரிக்கெட்டுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஷாய் ஹோப் உருவெடுத்துள்ளார்.
தருமபுரியில் 13 ஆண்டுகளாக மகனைப் பிரிந்து வாடிய தாயின் வேதனையை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தீர்த்து வைத்து, போலீசார் மகனை மீட்டு குடும்பத்துடன் சேர்த்தது எப்படி?
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் என்ன?
மாரடைப்பு ஏற்பட்டாலே ஆஞ்சியோபிளாஸ்டி செய்தாக வேண்டுமா? எத்தகைய சூழ்நிலைகளில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யாமலே சிகிச்சைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாகவே தீர்வு காண முடியும்?
இஸ்லாமிய மதத்திற்கு ஒருவர் மாறுவதால், அதுவரை அவருடைய சமூக அந்தஸ்தின் அடிப்படையில் கிடைத்து வந்த இடஒதுக்கீடு உரிமை கிடைக்காது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் விளைவுகள் என்ன?