வரும் அக்டோபர் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு கடல் மற்றும் தென் தமிழகப்பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் கன மà¯