பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் பணமோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் 8வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்றவர் நடிகை வர்ஷினி வெங்கட். சினிமாவில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தவர், சொட்ட சொட்ட நனையுது முதலான சில படங்களிலும் லீட் ரோலில் நடித்திருந்தார்.
ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக மஹாவீர் கர்ணாவை அறிவித்திருக்கிறார்கள்.
பூஜா ஹெக்டே
மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தெலுங்கில் பல படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இà
நடிகர் சூரியின் மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மண்டாடி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரித்திருந்த இந்தப் படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறனà¯
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, பிக் பாஸ் தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தி டார்க் ஹெவன்.
இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சித்து, "இந்த மாதிரி ஒரு தருணத்தைப் பார்ப்பதற்கு எனக்கு 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதே சாலிகிராமத்தில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்து தான் à
ஒரு நாட்டுடைய பாராளுமன்ற மன்றத்தில் பிற நாட்டு இசைக் கலைஞருக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவது உலக வரலாற்றிலேயே மிக அரிதான நிகழ்வு.
தனது முதல் படமான அன்னக்கிளி (1976) மூலம் திரையிசையில் காலடி எடுத்து வைத்து, அரை நூற்றாண்டு காலமாகப் பல தலைமுறைகளின் இதயங்களைத் தனது மெல்லிசையால் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. 50 ஆண்டுகால இந்த இணையற்ற இசைப் பயணத்தைக் கொண்டாடுà®
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டோரதி திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
Dorothy Movie Poster
கீர்த்தி சுரேஷ் பேசுகையில், "கார்த்திக் சுப்புராஜ் à