குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் 2015 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
சிறந்த கருத்தைச் சொல்லும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறா
தான் வெளியேற்றப்படுவோம் என்பது முத்தழகிக்கு எப்போதோ தெரிந்து விட்டிருந்தது. எனவே அவர் இருந்த நாட்கள் எல்லாம் போனஸ்தான்.
பிஸிக்கல் டாஸ்க்கில் மட்டும் சிறந்து விளங்கிய அவினாஷ், அவ்வப்போது ஆங்க்ரி பேர்ட் அவதாரம் எடுத்தார். தங்கை வந்த பிறகு வீறு கொண்டு அந்நியனாக மாறினார். தங்கை போன பிறகு அம்பியாக சுருங்கினார்.
இசையமைப்பாளர் அனிருத் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் வை திஸ் கொலவெறி டி பாடல் வெளியாகிப் பயங்கர ஹிட்டடித்தது.
15 வருடங்களில் எண்ணற்ற ஹிட் பாடல்கள், உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எனப் பல்வேறு மைல்கற்களை அவர் தொட்டுவிட்டார். திரைத்துறையில் 15 ஆண்டுகள் கடந்திருப்பது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பà®
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா - பாகம் 1’, வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியை கடத்திச் செல்லும்போது, அவரைக் காப்பாற்றப் போராடும் ஜடாயு கதாபாத்திரம் மிகுந்த உணர்ச்சிகரமாகவும் சண்டைக் காட்சிகள் நிறைந்ததாகவுமà
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ராமாயணம் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் குறித்து ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தியும் சர்ச்சையும் எழுந்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி சண்டை