“ஒரு மாத வித்தியாசம் தான், இதை சரிசெய்ய இவ்வளவு சிரமப்படுவோம்னு நினைக்கவே இல்லை!” என்கிறார் அந்த 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவியின் தாய்.
கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி, 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு, தற்போது அரசு பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வருகிறார். அம்மாணவியின் சிறுவயதில் தனியார் பள்ளி மூலம் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தபோது, பிறந்த தà