ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் ஹைக்கூ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம்.
Haiku Movie
ஹைக்கூ-விலிருந்து தொடங்கி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அதிர்ச்சி அருண் பகிர்ந்துகொண்டார்.
நம்மிடையே பேசியவர், " ஹைக்கூ திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கும்.
இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை மரணமடைந்த கிருஷ்ணராஜிடம் பழகிய நினைவுகளை இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகà¯
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகà¯
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகைà®
பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75.
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்.
சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் இருந்ததால் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து இசை கற்றார். அங்கு சிறந்த மாணவர் என்கிற விருதைப் பெற்றார்.
- டிவியில் இந்த வார்தைகளைக் கேட்டாலே இப்போதெல்லாம் எந்த வேலையிலிருந்தாலும் ஒரு நிமிடம் டிவி முன் ஓடி வந்து விடுகின்றனர் பலரும். இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ரஞ்சித்.
கடந்த வாரம் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய ரஞ்சித், அரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வà®
தமிழில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாக, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின், சோனி விழா அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது.
இதில் பிரபலமான செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜாம்பவான்களான செஃப் வெங்கடேஷ் பட் , செஃப் ஸ்ரேயா அட்கா, செஃப் சஷி செலியா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
சரவணன் முதன்மைக் கதாபாத்தித்தில் நடித்திருக்கும் சட்டமும் நீதியும் வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பில், "நீங்கள் ஜெயிலர் -1 படத்தில் நடித்திருக்கிறீர்கள்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர்- 2-வும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.