தமிழ் சினிமாவின் பக்தி காவியங்களில் பெரும் வரவேற்பை அள்ளிய படம திருவிளையாடல். ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், டி.எஸ்.பாலையா என நடிப்பில் முத்திரை பதித்த கலைஞர்கள் நடித்த திருவிளையாடல் வெளியாகி 60 ஆண்டுகளை கடந்தாலும் இன்று ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த காவியமாக இடம்பெற்றிருக்கிறது.
இந்த படம் இப்போது வெளிநாட்டில் டிஜிட்டல் தொழில்நà