Doctor Vikatan: பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்து அதிலிருந்து அவர் மீண்டதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பழக்கம் இல்லாத, பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வருமா... இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோà