காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அமெரிக்காவின் கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை UNEP-ன் 2026 Emissions Gap Report வெளிப்படுத்துகிறது.
2.8°C வரை உயரும் பூமியின் வெப்பநிலை!
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டமான UNEP, Emissions Gap Report 2026: