விஜய் சேதுபதியின் பத்தா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்தில் சாய் பிரித்விராஜ் என்கிற சிறுவன் நடித்திருக்கிறார்.
பதற்றமும் பயமும் கலந்த முகத்துடனேயே படம் முழுக்க வந்து, மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அவà