நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ராமாயணா. திரைப்படத்தில், ராவணனாக நடித்துள்ள நடிகர் யஷ்ஷிற்கு இந்திப் பதிப்பில் குரல் கொடுத்தவர் நடிகர் ஷரத் கேல்கர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் காளி கேத்தி (Kaali Kheti) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உà
கபிலனும், வேம்புலியும் குத்துச்சண்டை வளையத்துக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பரபரப்பான முக்கியமான ஆட்டம். ரங்கன் வாத்தியாரைப் பொருத்தவரை அது ஒரு கௌரவப் பிரச்னை. அந்த ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, காவல் துறை உள்ளே புகுந்து ரங்கனைக் கைது செய்ய வருகிறது. காரணம் அன்றுதான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டி
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான டாக்ஸிக் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அந்தப் படத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் கியாரா அத்வானியின் காட்சிகள் சிலவும் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டன.
Toxic Movie Poster
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கலந்துகொண்ட கியாரா,
சூர்யாவின் சீன் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களைத் தாண்டி இன்னும் சில சோஷியல் மீடியா பிரபலங்கள் படத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒரு கிராமத்து சினிமா தியேட்டரில் வைத்து பதைபதைப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடக்கிறது. வடக்கூரான் எனப்படும் நரசிம்மன், சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போது நடுவே கழிப்பறைக்குச் செல்வதற்காக எழுந்து தனியே போகிறான். அதற்காகவே காத்திருந்த சிவசாமியின் பையன் முருகனும் அவனுக்குப் பின்னாலேயே செல்கிறான். வடக்கூரான் ஆதிக்கச் சாதியை