ஒரு காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தவர் புவனேஷ்வர் குமார். புதிய பந்தை கையில் எடுத்தாலே ஸ்விங்... டெத் ஓவர்களில் பந்தை கச்சிதமாகக் கட்டுப்படுத்தும் திறன் எனத் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்.
ஆனால், காலம் அவரை இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளியது. இப்போது, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்