நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் ஆகாசம்லோ ஒக தாரா.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்ற