இந்த வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
மொத ராத்திரி - தமிழ்
ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடித்துள்ளனர். இந்த நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதரன் ஜோயல் (சங்கீத் பிரதாப்), ஒருபுறம் குறும்படம் எடுப்பதாக அலப்பறைகள் கொடுத்துவர, ஜஸ்டின் பொறுப்புடன் ஊருக்கு உதவுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஆஷ்லிக்கு ஜஸ்டினைப் பிடிà
திருமணம் ஆகாத ஏக்கத்திலிருக்கும் ராம் என்கிற ரகு (ரியோ ராஜ்), குடும்ப உறுப்பினர்களுடன் முரண்டு பிடித்தல், நண்பன் ராமுடன் (பாலாஜி தியாகராஜன் தயாளன்) அரட்டை என வாழ்ந்து வருகிறார். தினசரி அலுவலகத்துக்கு ரயிலில் பயணிப்பவர், சக பயணியாக வரும் லீலாவை (வர்த்திகா) பார்த்ததும் காதலிக்கத் தொடங்குகிறார்.
துபாயிலிருந்து திரும்பி வரும் மருதநாயகத்திற்கு (ரிஷிகாந்த்) திருமணம் செய்துகொள்வதில் துளியும் இஷ்டமில்லை. அவருக்குத் தெரியாமல் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவருடைய குடும்பத்தினர். மற்றொரு பக்கம், காதலித்தவனுடன் சேரவிடாமல் முத்துச்செல்வியை (அனிஷ்மா) மருதுக்குத் திருமணம் செய்துவைக்க அவருடைய குடும்பத்தினர் வேலைகளைக் கவனிக்கின்றனர்.
அக்ஷயா தங்க மாளிகையின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
Sivakarthikeyan
நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பாவனா, சிவகார்த்திகேயனிடம், நகை வாங்குவதில் அவரின் விருப்பம் என்னவென்று கேட்டதற்கு, "நான் எனக்காக தங்கத்தைத்
திருமணம் ஆகாத ஏக்கத்திலிருக்கும் ராம் என்கிற ரகு (ரியோ ராஜ்), குடும்ப உறுப்பினர்களுடன் முரண்டு பிடித்தல், நண்பன் ராமுடன் (பாலாஜி தியாகராஜன் தயாளன்) அரட்டை என வாழ்ந்து வருகிறார். தினசரி அலுவலகத்துக்கு ரயிலில் பயணிப்பவர், சக பயணியாக வரும் லீலாவை (வர்த்திகா) பார்த்ததும் காதலிக்கத் தொடங்குகிறார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், இன்று மதியம் 2 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 94. சங்கரமஞ்சி ஜானகி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சௌகார் ஜானகி என்றே திரையுலகிலும் ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.