ஞானேஷ் குமார் பதவி விலக கோரி 3 நாட்களாக போராட்டம் - டெல்லி, மும்பையில் என்ன நடந்தது?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக நீடித்தன. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்தன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


