நேன்சி திவ்யா விக்ரம் என்பவர் ஸ்னாஸி தமிழச்சி (Snazyy Tamilachi) என்னும் சமூக இணையதளப் பக்கத்தின் மூலம் உருதோற்றதிற்கான நேர்மறை சிந்தனையையும், உருவ கேலிக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் திரையில் வெளியான ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில், நேன்சி திவ்யா சிறு கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்தக் காட்சியானது அவரையே உருவகேலி செயà¯
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.
Chef Damu
கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராகக் கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விகடனுக்கு அவர் முன்பு அà
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.
Chef Damu
கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராகக் கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த வாரம் மும்பையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்.
இத்தாக்குதல் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேர் உட்பட இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.
Chef Damu
கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராக கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யாவின் சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.
Suriya - Scene Title Teaser
மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பேரழகன் படத்திற்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கà
மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் காயம் அடைந்தார். இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய 7 பேர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ரயிலில் தப்பி சென்ற மூவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பிடிà®