குழந்தைகளுக்குள் எந்த வன்மமும் இல்லை, எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.
வேட்டை நாய்களை வைத்துக்கொண்டு, சக நண்பர்களோடு முயல் பிடிப்பதற்காக வனாந்தரங்களில் அலைந்து திரிகிறான் பரியன். பார்வைக்கு இளைஞனாக இருந்தாலும், தொடக்கத்தில் இந்தச் சமூகத்தின் பேரவலமான ஏற்றத்தாழ்வுகள் புரியாத சிறுவனாக இருக்கிறான் அவன். ஏதாவது திà
அரசன் படத்தை அடுத்து சிலம்பரசன் `டியூட் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் இருந்த நிலையில், இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிதாக ஒரு தகவல் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஜேசன் சஞ்சய் ஹீரோவாகிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பாரென கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலாவுகிறது. இது பற்றி விசாரித்ததில் கிடைத்தவை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூக்குத்தி அம்மன்- 2 படம் வெளியாக இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (அக்.28) நடைபெற்றது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸில் (Greece) திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் இந்தத் திருமணம் பிரத்யேகமாகத் திட்டமிடப்பட்டà¯
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாà®
ஈரானிய சினிமாவின் முக்கியமான இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, அவர்கள் மீது சுமத்தப்படும் அரசியல் ரீதியான அழுத்தம், திரைப்படத் தணிக்கைகளில் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் செய்யப்படும் அரசியல் ஆகியவற்றை விமர்சித்து தொடர்ந்து புரட்சிகரமான படைப்புகளைக்