கேரள மாநிலம், வயநாடு கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் அப்பகுதியில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள். இதற்கிடையே மாநில ப