ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதியில், இந்திய அணி இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் வேலவன் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும், மகளிர் அணிப் பிரிவில் இந்திய அணியின் சார்பில் மற்றொரு வெண்கலப் பதக்கத்தையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரங்களில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பதக்கங்களும் சாதனைகளும் இதோ...
வித்யா ராம்ராஜ் – கோவை
ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்,வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை அள்ளி, இந்தியாவின் கவனத்தை ஈர்த்தி
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடங்கி அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சூழ்நிலை வரை இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச் சந்தையைவிட்டு வெளியேறுவதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI போட்டியில் இந்தியா ஒரு" Historical" நிகழ்வை நிகழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் சுப்மன் கில் அடித்த இரட்டைசதம்.
போட்டியின் பிறகு சுப்மன் கில் களத்தில் இருந்த சூழலை பற்றி விளக்கி பேசினார். அவர் கூறியதாவது,
"வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 400-க்கும் மேற்பட்ட ரன்கள் கொண்ட இலக்கை சேஸ் செய்யுà®