ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 13-வது நாளில், இந்தியா இரண்டு முக்கிய குழுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன், மொத்தம் 6 பதக்கங்களையும் வென்றுள்ளது. ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பாகிஸ்தானை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கை அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந