துபையிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானத்தில், சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட போதிலும், சக பயணிகள் உள்ளே வருவதற்காகக் காக்பிட் கதவைத் திறந்த இந்திய விமானி, "மற்றவர்களைச் சாக விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
44 ஆண்டுகளாகக் காத்திருந்த அந்தத் தங்கம்… இப்போது இந்தியாவின் கைகளில்! 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் விடாமல் மோதிய நிலையில், 10-வது நிமிடத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை லால்ரெம்சியாமி சரியா
தமிழ்நாடு அரசின் வருவாய், காவல்துறை மற்றும் இதர துறைகளில் பணியாற்றும் ஓர் அதிகாரி தனது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருக்க வைக்கப்படும் நிலையை காத்திருப்போர் பட்டியல் எனப்படுகிறது.
தான் காயமடைந்த போதிலும், ஸ்மித் காக்பிட் கதவைத் திறந்தார். மேலும் சக பயணிகள் மற்றும் பொசிஷனிங் விமானியின் உதவியுடன் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அல்லது துல்லியமாகக் கூறுவதானால், இந்தச் செயல்தான் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியது.
5-0 என்ற ஒருமித்த தீர்ப்பில் சீன வீராங்கனை பாவோ ஸீயியை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றார், லவ்லினா. மேரி கோமுக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கனை
ஒரு போட்டியில் வெற்றி பெறுவது சாதனை என்றால், முந்தைய தோல்வியின் நிறத்தை மாற்றி அதே மேடையில் தங்கத்தை வெல்வது அதைவிடப் பெரிய பயணம்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியுள்ளார். குவாஹாத்தியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூர
தாராபுரம் தொகுதியெங்கும் பலவிதமான பிரச்னைகளை மக்கள் அடுக்கினாலும் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியல் ரீதியான மோதலே வலுப்பெற்றுள்ளது. தாராபுரம் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுகல் அணி டென்மார்க்கை எதிர்கொண்ட நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அவரது பிரபலமான ‘7’ம் எண் ஜெர்சி. ரொனால்டோ அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறிய நிலையில், டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் அந்த ஜெர்சியை ரஃபேல் லியோ அணிந்தார்.