விளையாட்டுnews852054pagenews858341pagenews858711pagenews860135pagenews860232pagenews861018
ஐபிஎல் 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த உடன், மார்ச் 28-ந்தேதி ஐ.பி.எல். 2026 சீசன் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.







