2026 வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மெக்சிகோவின் சால்டிலோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா வெற்றி பெற்றார்.
ஷூட்-ஆஃப் மூலம் தீர்மானிக்கப்பட்ட மிகவும் பரபரப்பான தங்கப் பதக்கப் போட்டியில், 25 வயது நிரம்பிய தீரஜ் பொம்மதேவரா, ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி