தனியார் தொலைக்காட்சியில் நடந்த பாடல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாடகர் ஸ்ரீனிவாஸ் அவரைத் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தினார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் சின்மயி.
காஞ்சிபுரத்தில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் மரணம் தொடர்பாக தனியார் ஆலை உரிமையாளர் மீது வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 10) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் புகார் மனுவில் கூறியது என்ன?
எதிர்காலத்தில் இரானும் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இணையக்கூடும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருப்பது, இந்தப் புதிய பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் வரம்பு மற்றும் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின் போது அசைவ உணவு உண்பதற்கு எதிராகப் பாகேஸ்வர் பாபா தீரேந்திர சாஸ்திரி பேசிய பேச்சுக்கு வங்காளிகளிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, அவருக்கு எதிராகக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது தற்செயலாக நடந்தது என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜான் சீலியின் கருத்திற்கு மாறாக, அது திட்டமிடப்பட்டது என்றும் அதை முன்னெடுத்தவர் யார், அவரது பின்னணி குறித்தும் இந்தக் கட்டுரை பேசுகிறது.