புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதல்ல. அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே கரைக்கும் நிதியியல் சவாலாகவும் மாறி அச்சுறுத்தும். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளும், சிகிச்சைகளுக்கான செலவுகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சரியான மருத்துவக் காப்பீடு (Health Insurance) வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதி முக்கிய