ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்.
நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்த போட்டியானது முதல் பாதி வரை எந்த கோல்களும் இல்லாமல் முடிந்தது. போட்டி தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் டேனி ஆல்மோ செய்த பாஸ்சில் லமின்