ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் டியோ சாதனத்துடன் ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ இந்த மாதத்தின் 18 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தக் கைப்பேசியின் தொடக்க விலை ரூ. 1,64,900 ஆகும்.
15 வயதில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ், கடந்த ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து உச்சத்தை தொட்டு இருக்கிறது. அவருக்கு இந்திய அணியில்கூட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு விளம்பர வாய்ப்புகள் அதிக அளவில் வருகின்றன. பாலிவுட் பிரபலங்களுக்குக்கூட கிடைக்காத வரவேற்பு வைபவிற்கு கிடைத்து வருகிறது. இதà
இந்தத் திருத்தம் உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் சமூகநீதியையும் பாதிக்கக்கூடும் என்றும் எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் விமர்சித்துள்ளன.
அப்படியானால், இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மேம்படுத்துமா? அல்லது உயர்கல்வியை மேலும் வணிகமயமாக்குமா? என்கி
பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி நோவிக் என்கிற ஸ்போர்ட்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் ஆடைகளின்றி விளையாட்டு வீராங்கனை பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் இந்த விளம்பரம் வைரலாகவே பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீராங்கனைகள், விளையாட்டு வீராங்கனைகளை கவர்ச்சிப் பொருளாகத்தான் அடையாளப்படுத்துவீர்களா? என கொந்தளித்து வருக
ரோமானியர்கள் தாங்கள் வெறுப்பதற்கு விரும்பிய எகிப்திய ராணியாக விளங்கியவர் ஏழாம் கிளியோபாட்ரா (Cleopatra VII). அவர் தான் மார்க் ஆண்டனியை மயக்கி ஒரு பேரழிவான கூட்டணிக்கு அவரை அழைத்த "கொடிய அரக்கி" என்றும் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்படுகிறார்.
பெக்கி ஜோன்ஸுக்கு 21 வயதாக இருந்தபோது, அவருக்கு குணப்படுத்த முடியாத மூளைக் கட்டி இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களே உயிருடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சியை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் லெவனில் இருந்து நீக்கிய அணி நிர்வாகத்தின் முடிவை, முன்னாள் இந்திய அணியின் தலைவரும் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்மாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.