ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 6.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். சேதங்களை உணர்த்தும் சில புகைப்படங்கள்...
தமிழ்நாடு - கர்நாடக இடையே மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மத்திய இணையமைச்சர் இதுகுறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி வேளாண் அமைப்புகள் வரை இதற்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு வழங்கி வந்த ஜுனைத் என்பவர், டெல்லி காவல்துறையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி 1952 ஜூலையில் காலமானார். அதற்கு 60 ஆண்டுகள் கழித்து அவருடைய உடல் விநோதமான முறையில் காணாமல் போனது பற்றியும் உலகைச் சுற்றிய அதன் 16 ஆண்டுகால பயணம் பற்றியும் பிபிசி மறுபதிவு செய்தது.

எலும்பு அடர்த்தி நாம் நினைப்பதை விட முன்னதாகவே குறையத் தொடங்குகிறது. ஆனால், நமது உணவில் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதை உறுதி செய்வதன் மூலம் நமது எலும்புக்கூட்டை வலுவாக வைத்திருக்க முடியும்.
நல்ல வருமானம் இருந்ததோடு, அவர்கள் கடைப்பிடித்த தீவிர சேமிப்பு பழக்கங்கள் முன்கூட்டியே ஓய்வுபெற உதவின. மேலும், தங்களால் இயன்ற அளவு பணத்தை முதலீடுகளிலும் செலுத்தினர்.
கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் நிதி மற்றும் ஒப்புதல் கோரி அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது. இவ்விரு நகரங்களிலும் உள்ள மக்களிடம் இவை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பேசுபொருளாகவும் உள்ளது.