ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் நீரு தண்டா. ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் பிறந்த இவர், தனிநபர் டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இது ஒரு தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல. இந்தியா 48 ஆண்டுகà¯