TNPL 2026 தொடரின் 25-வது மற்றும் 26-வது லீக் போட்டிகள் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸும் பலபரீட்சை நடத்தின.
VIDA கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ்
25-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 16 ஓவà