பழனியில் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு மதுரை சிறையில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முற்றிலும் புதிய வைரஸ்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் ஆய்வகத்தில் செயல்படக்கூடியவையாகவும், தங்களைத் தாங்களே பெருக்கிக்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விடுமுறைக்காக தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ரவிகா, தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, உடல்நல கண்காணிப்பு சாதனத்திலிருந்து எதிர்பாராத ஒரு செய்தியை பெற்றார்
சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதன்படி, இந்தியாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் ஒரு பார்வை
இந்தியாவில் 2024-25ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. திமுகவுக்கு ஓராண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை வந்தது எப்படி? அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன?
பணம் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மசோதா வியாழன் அன்று மக்களவையில் நிறைவேறியது. அதன்படி, ரூ. 2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா?
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, சுதந்திரத்துக்கு முன்பே, பலவிதமான கண்டு பிடிப்புகளால் இந்தியாவின் எடிசன் (Edison of India) என்றும், அற்புத மனிதர் (Miracle Man) என்றும் போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான (பயோபிக்) ஜிடிஎன் (GDN) ஆகஸ்ட் 7 அன்று திரையில் வெளியாகியிருக்கிறது.