ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு உஷு (Wushu) மற்றும் ஷூட்டிங் (Shooting) போட்டிகளில் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 60 கிலோ பிரிவில் நௌரீம் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், மிக்ஸ்டு ஸ்கீட் டீம் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரிநாஜ் தலிவால் இணை வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதனுடன் ஹாக்கி, கபடி, ஸ்குவாஷ் உள்ளிட்ட முக்கியப் போட்டிகà
“முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் சீமா 32 நிமிடங்கள் 50.05 விநாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூ

இந்திய தேர்தல் ஆணையத்துக்குள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
ஆங்கில நாளிதழான தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-இல் புதன்கிழமையன்று வெளியான புலனாய்வு செய்தி ஒன்றைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி வியாழக்கிழமையன்று சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பாஜகவின் பதில் என்ன?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கருத்து வேறுபாடு கொண்டதிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காத நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே தாமதமாகத் தொடங்கிய சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். பேட்மிண்டன் வீரரான இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொணà