கிளாஸ்கோவில் நடந்து வரும் பாரா காமன்வெல்த் போட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா தடகளப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற முடியாமல் இருந்தது. அந்தக் குறையை ஹரியானாவைச் சேர்ந்த ஷர்மிளா தன்கர் (40) என்ற தடகள வீராங்கனை நிவர்த்தி செய்துள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் ஷர்மிளா இந்தியாவிற்காக குண்டு எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று 20 ஆண்டுகளாக முடியாத சாதனையைச் செய்திருக